மிட்டாய் கவிதைகள்!

பிரிவு

July 23, 2013

dreaming with tears in my eyes by ewig

பிரிவதை நினைக்கையில்
பிரியவில்லை இமைகளும்!
விலகாமல் இருக்கச்சொல்லி
விலகிடுதே கண்ணீர்த்துளி!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்