பெண்
March 29, 2014
குட்டித் தங்கையும்
கதைப் பாட்டியும்
துணையாய் தோழியும்
இணையாய் துணையும்
செல்ல மகளும்,
சிலநேரம் எல்லோரும்
தங்கத் தாயென!
March 29, 2014
குட்டித் தங்கையும்
கதைப் பாட்டியும்
துணையாய் தோழியும்
இணையாய் துணையும்
செல்ல மகளும்,
சிலநேரம் எல்லோரும்
தங்கத் தாயென!