மரம்
July 25, 2013
வெட்டும் போதே
விளைவைச் சொன்னதே
வியர்வைத் துளியாய்,
வெட்டிய பின்னர்
வெய்யோனை வஞ்சினான்
வருணனைக் கெஞ்சினான்!
July 25, 2013
வெட்டும் போதே
விளைவைச் சொன்னதே
வியர்வைத் துளியாய்,
வெட்டிய பின்னர்
வெய்யோனை வஞ்சினான்
வருணனைக் கெஞ்சினான்!